ஜெர்மன் பல்கலை.த்தின் தமிழியல் ஆய்வு நிறுவனத்துக்கு நிதி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஜெர்மன் பல்கலை.யின் இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனத்துக்கு உரிய நிதியை வழங்க தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2019-ல் அறிவித்தபடி ரூ.1.24 கோடியை கொலோன் பல்கலை.க்கு வழங்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

Related Stories: