திருவாரூர் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட ஆட்சியர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறினார். திருவாரூர் மாவட்டத்திற்கு 91 ராணுவ படையினர் வந்துள்ளனர் என கூறினார்.

Related Stories:

>