நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 15 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் நெலாக்கோட்டை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை உயிரிழந்தது. 15 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>