சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறப்பு பள்ளியில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறப்பு பள்ளியில் தனது பிறந்த நாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடி உள்ளார். சிறுமலர் பள்ளியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பாடல் பாடி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மாற்றுத்திறனாளி குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: