சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்

கன்னியாகுமரி: சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  எரிவாயு விலை உயர்ந்துவிட்டது; வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>