புதுச்சேரி அருகே சிங்கிரிகுடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தாய், மகள் படுக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே சிங்கிரிகுடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தாய், மகள் படுக்கொலை செய்யப்பட்டார். நோனாங்குப்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மகள் மாதங்கியை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர்.

Related Stories:

>