அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: நீதிபதி விலகல்

டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் இருந்து நீதிபதி விலகினார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதால் விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பாக டெல்லி காவல்துறை தொடுத்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் இருந்து நீதிபதி விலகினார்.

Related Stories:

>