தமிழ் கலாசாரத்தை அடிமைப்படுத்த நினைக்கும் மோடிக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் .: ராகுல் காந்தி பேச்சு

கன்னியாகுமரி: தமிழ் கலாசாரத்தை அடிமைப்படுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், மோடிக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2-ம் நாளாக தென்தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்து வரும் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு இந்தியனாக தமிழ், மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>