தேக்கம்பட்டி முகாமில் பாகன்கள் தாக்கிய யானையை தமிழக அரசிடம் திரும்ப கேட்க அசாம் அரசு திட்டம்

தேக்கம்பட்டி: தேக்கம்பட்டி முகாமில் பாகன்கள் தாக்கிய யானையை தமிழக அரசிடம் திரும்ப கேட்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு பெற்ற யானையை திரும்ப தருமாறு அசாம் அரசு கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>