புதுக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படை என கூறி பொறியாளர் கடத்தல்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தேர்தல் பறக்கும் படை என கூறி காரில் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி கடத்தப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 2வது மனைவியுடன் சென்றபோது தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.

Related Stories:

>