ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து வைப்பதாக கூறி பெங்களூருரில் இருந்து அழைத்து வந்த நவீனை கொன்ற லட்சுணன் கைது செய்யப்பட்டார். 

Related Stories:

>