கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு

கடலூர்: வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க கோரி கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதால் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>