கொரோனா தடுப்பூசி போடும் போது நான் எங்கிருந்து வருகிறேன் என மோடி கேட்டார்: செவிலியர்

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் போது நான் எங்கிருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கேட்டார் என செவிலியர் கூறினார். டெல்லி எய்ம்ஸில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நிவேதா பேட்டியளித்தார். கொரோனா தடுப்பூசி போட்டதை சொன்னபோது தனக்கு வலியே தெரியவில்லை என மோடி கூறினார்.

Related Stories:

>