தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டு அணிவித்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>