×

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை அதிகரித்த நிலையில் மார்ச்சில் மேலும் 25 ரூபாய் அதிர்த்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Tags : Chennai , Gas cylinder price hike by Rs 25 in Chennai
× RELATED சென்னையில் மண்டல வாரியாக கொரோனா...