சொல்லிட்டாங்க...

குப்பைக்கு வரி போட்ட குப்பை ஆட்சி தான் இது. அதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்.  - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ராகுல் வருகிறார். ஆனால் அதற்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு. தற்போது தமிழகத்திற்கு மீண்டும் ஜல்லிக்கட்டை பாஜக கொண்டு வந்துள்ளது.  - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய அரசு பிக்பாக்கெட் அரசாக இருக்கிறது என்றால் இபிஎஸ் அரசு அதன் ஹெல்பராக உள்ளது. இவர்களை வீழ்த்தியாக வேண்டும்.  - மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் பாஜவின் தலையீடு உள்ளதை தேர்தல் அறிவிப்புகள் மூலம் அறிய முடிகிறது. - வி.சி. தலைவர் திருமாவளவன்

Related Stories:

>