அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது...

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திரவிடுதியில் அமித்ஷாவுடன் முதல்வர் ஈ.பி.எஸ். மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 30-க்கும் அதிகமான தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: