சென்னையில் அமைச்சர் தங்கமணியை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் அமைச்சர் தங்கமணியை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணியுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories:

>