ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்

சென்னை: ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை தெற்கு பேரவை தொகுதி உள்ளடங்கிய கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மநீம 1,45,104 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>