மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக சஞ்சய் ரத்தோட் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories:

>