தமிழகம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை Feb 28, 2021 ராகுல் காந்தி காமராஜர் பவுர்சா மாவட்டம் தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். பெருந்தலைவர் காமராஜரின் மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை