முதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்

சென்னை: முதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி மத்திய அமைச்சர்களுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். முதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதது கவலை அளிக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சமூக நிதித்துறை அமைச்சர் தவர்சந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>