தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தை விட கூடுதலாக 60 தொகுதிகள் மட்டுமே கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம்  தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>