பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுசூழல் தலைமைத்துவ விருதை பெறும் பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த விருது; அமெரிக்காவிலிருந்து இருந்தாவுக்கு கிடைத்த மரியாதை என கூறினார்.

Related Stories:

>