புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா !

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்ததை அடுத்து, தன் ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார்.

Related Stories:

>