புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என அமித்ஷா நம்பிக்கை

காரைக்கால்: புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்காக மத்திய அரசு 115 திட்டங்களை அறிவித்தது. மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாடினார்.

Related Stories:

>