சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். 2 முறை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான ஸ்டாலின் 3-வது முறையாக போட்டியிட விருப்பம்

Related Stories:

>