அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன் நேற்று தொடங்கியது. பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட் ஆகும்.

Related Stories:

>