திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர்.

Related Stories:

>