குழந்தைக்கு 16 கோடியில் ஒரே மருந்து

புதுடெல்லி: மும்பையை சேர்ந்த 6 மாத பெண் குழந்தையான தேரா காமத், தசைநார் சிதைவு நோயால் பாதித்துள்ளது.  இதனால், பாதிக்கப்பட்டவர்களால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. தேராவை குணப்படுத்த, அமெரிக்காவில் இருந்து ‘ஜோல்ஜென்ஸ்மா’ என்ற மருந்து வாங்க, சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டது. இந்த மருந்தின் விலை 16 கோடி. இதை மக்கள் வாரி வழங்கினர். இதையடுத்து, தேராவுக்கு நேற்று இந்த மருந்து வாங்கி செலுத்தப்பட்டது. இதனால், குழந்தை இன்று வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>