தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: ஐயூஎம்எல், ம.ம.க.வுக்கு திமுக அழைப்பு..!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சவார்த்தைக்கு வருமாறு 2 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: