புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரவு 11 மணி வரை மதுவிற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: