சென்னை அமைந்தகரையில் தாய் - மகளை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

சென்னை: சென்னை அமைந்தகரையில் தாய் - மகளை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அந்தோணி, பாலாஜி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>