அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணி என்ற பெயரில் கொள்ளை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணி என்ற பெயரில் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்றத் தேர்தல் பணிக்குழு மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

Related Stories:

>