சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளது , அதனால் இந்த தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>