கொரோனா பரவல் அதிகரித்து வரும் 8 மாநிலங்களில் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் 8 மாநிலங்களில் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மராட்டியம், கேரளம், கர்நாடக, பஞ்சாப், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் மற்றும் தமிழகத்திலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

Related Stories:

>