திமுக ஆட்சி அமைந்ததும் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயர்ததப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயர்ததப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதன் முதலில் துவக்கி வைத்தவர்தான் கலைஞர் என்று சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>