சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாமக பேச்சுவார்த்தை

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாமக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.  அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>