தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு நாளை அறிவிக்கும் என தகவல்

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு நாளை அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தற்போது கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.250 கட்டணத்தில் போடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>