அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தேர்வில் முறைகேடு செய்தவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு பணி வழங்க கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>