சிபிசிஐடி டிஐஜி ராதிகாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சிபிசிஐடி டிஐஜி ராதிகாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டால் விசாரணை அதிகாரி பொய் வழக்கு போட்டதாக கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>