ஈஷா ஜகி வாசுதேவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்; கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள்.: சந்தானம் ட்வீட்

சென்னை: ஈஷா ஜகி வாசுதேவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்; கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார். பூஜை நடைபெறாமல் முறையாக பராமரிக்கப்படாமல் பல கோயில்கள் இருப்பது வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>