சென்னை தெற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த 526 காவலர்கள் இடமாற்றம் !

சென்னை: சென்னை தெற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த 526 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 526 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>