வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு..!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் மின்சாரம் தாக்கி அப்துல் ரஹீம் என்ற ஊழியர் உயிரிழந்துள்ளார். மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அப்துல் ரஹீம் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>