×

புதுச்சேரி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏனாம் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணாராவை நீக்கி காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Malladi Krishnirav ,Novachcheri ,Congress party , Puducherry Minister Malladi Krishna Rao resigns from Congress
× RELATED புதுச்சேரி சட்டசபை தேர்தல்...