×

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து குற்றவாளி டானிஸ் படேல் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து குற்றவாளி டானிஸ் படேல் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவனை வன்கொடுமை செய்து கொன்ற குஜராத்தின் டானிஸ் படேல் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.


Tags : Danis Patel , Defendant Danis Patel ordered to respond to execution
× RELATED வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி...