தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories:

>