×

புதிய கட்சி தொடங்கிய அர்ஜுனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சி தொடங்கிய அர்ஜுனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அர்ஜுனமூர்த்தி இன்று புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.

Tags : Rajinikant ,Arjuna Moretti , Arjuna Murthy, Rajinikanth
× RELATED சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்...