சென்னை மாவட்டத்தில் 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னை மாவட்டத்தில் 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>