எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குகிறது பாஜக.: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குகிறது பாஜக என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான கோடிகளுடன் பாஜக தேர்தலை சந்திப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் நிதி திரட்ட அனுமதிப்பதில்லை என்று ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: